சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் போதை ஒழிப்பு குறித்த பேரணி இன்று நடைபெற்றது தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் கல்லூரி மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதையை ஒழிப்போம் கள்ளச்சாராயத்தை ஒழிப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இயங்கிக்கொண்டு பேரணியாக சென்றனர்