பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருளக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பால் கொள்முதல் நிலையம் மற்றும் பால்பவுடர் தயாரிக்கும் நிலையத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் ஆகஸ்ட் 1ம் தேதி மாலை 3:30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமயில் ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் கூறப்பட்டுள்ளது