தலைவா பாளையம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சரோஜினி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மாணவியின் பெற்றோர்களுக்கு கல்லூரி தரப்பில் தொலைபேசியில் தகவல் அளித்தனர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மாணவியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் இதனால் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.