ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு நிகழ்ச்சியில் நடைபெற்றது நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்