வாணியம்பாடி அடுத்த மல்லங்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் மண்டியில் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்களை இன்று மாலை தேனீக்கள் கொட்டியதில் 15 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.