Download Now Banner

This browser does not support the video element.

மேல்மலையனூர்: ஆவணி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் அங்காளம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது, குவிந்த பக்தர்கள்

Melmalaiyanur, Viluppuram | Aug 23, 2025
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம், முன்னிட்டு, நேற்று அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம, தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு, 11:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், சிவ வாத்தியங்கள், மேளதாளம் முழங்க, ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். அங்கு விசேஷ தீபாராதனையுடன் ஊஞ்சல் தாலாட்ட
Read More News
T & CPrivacy PolicyContact Us