சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தவெளி பகுதியை சேர்ந்த தங்கவேலுவின் மகன் மணிகண்டன் 26 கடந்த ஆறாம் தேதி வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி இருந்தால் இந்த நிலையில் திருடு போனது ஆத்தூர் போலீசார் விசாரணையில் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த திருமால் வயது 22 என்பவர் பைக் திருடியது தெரிய வந்தது அவரை கைது செய்த போலீசார் பைக்கை மீட்டனர் சேல் மத்திய சிறையில் அடைத்தனர்