சென்னை விமான நிலையத்தில் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருட்கள் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கடத்திக் கொண்டு வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்து போது ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் அவருடைய சூட்கேசுக்குள் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை கடத்தி வந்தார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.