செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் பருவகாலத்திற்கு ஏற்றவாறு நெல் கொள்முதல் நிலையங்கள் அந்தந்த கிராமங்களில் அமைக்கப்பட்டு வருகிறது, அதன்படி திருக்கழுக்குன்றம் ஒன்றிய லட்டூர் ஊராட்சிக்குட்பட்ட அங்கமாபட்டு பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ஆளும் கட்சியினர் தூண்டுதலோடு அதிகாரிகள் முற்பட்டனர்,