Download Now Banner

This browser does not support the video element.

தேனி: தேனி மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் ஆதிதிராவிட விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.6.46 கோடி நிதி ஒதுக்கீடு

Theni, Theni | Sep 7, 2025
தேனி மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைப்பது மூலம் பயிர்களுக்கு தேவையான நீரை பயிர் வேர் பகுதி வரை காய்ச்சலாம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பில் பயிர் செய்யலாம் உரத்தின் பயன்பாட்டுத்திறன் அதிகரித்து விளைச்சல் அதிகரிக்கிறது 2025 - 26ம் நிதியாண்டில் 760 ஹெக்டருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.6.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Read More News
T & CPrivacy PolicyContact Us