நாமக்கல் மாவட்டம் பாச்சல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு இடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தார்