தேனி அருகே முத்து தேவன் பட்டியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஊர் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பா ளராக வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.