விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ரவிக்குமார் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்புத்துப்பட்டு கூனிமேடு குப்பம் அனுமந்தை ஆலப்பாக்கம் கந்தாடு புதுப்பாக்கம் நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்த தேர்தல் பரப்புரையின் போது விழுப்புரம் திமுக வடக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மரக்காணம் திமுக சேர்மன் தயாளன்