செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரையில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோஸ்டல் டே மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை தொடர்ந்து அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி வரை தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது பாஜக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்