மானாமதுரை ரெயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகராக நடித்த நபரை ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் கைது செய்துள்ளனர்.மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, சென்னை, குஜராத், அஜ்மீர், அயோத்தி, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.