எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மசையன் தெரு காட்டூர் அண்ணா நகர் பகுதியில் ஒரு வருடத்திற்கு மேலாக பகுதியில் உள்ள சாக்கடைகளை வெளித்தளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீராள் உடல் வெப்பாதைகள் ஏற்படுவதாகும் பள்ளி மற்றும் பள்ளிக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்