வாணியம்பாடியில் உள்ள அம்பூர்பேட்டை பகுதியில் 28 ஆம் ஆண்டு அரசமர விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் 2வது நாளான இன்று பிற்பகல் ஊர் பொதுமக்கள் சார்பில் மாற்றுதிறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம்,ஏழை எளிய பெண்கள் 5 பேருக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.