திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் காக்கங்கரை பேருந்து நிலையம் பகுதியில் இன்று கந்திலி ஒன்றிய பாஜக மற்றும் அன்னை ஹீரா பெண் மோடி அறக்கட்டளை சார்பில் மனதின் குரல் நிகழ்ச்சி மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்றிய பாஜக செயலாளரும் அறக்கட்டளை நிறுவனர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.