பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த ஓணம் பண்டிகையில் மாணவர்கள் அத்தப்பூ கோலமிட்டு பல்வேறு நடன நிகழ்ச்சிகளை நடத்தினர், விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன், இயக்குனர் ராஜ பூபதி மற்றும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் முதல்வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,