ஈரோடு மாவட்டம் பவானி அதிமுகவின் சார்பாக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கே சி கே டீம் சார்பாக விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கி சிறப்பித்தார் முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் அவர்கள் நிகழ்ச்சியில் பவானி நகர செயலாளர் சீனிவாசன் மற்றும் விழா ஏற்பாட்டினை