சாலையூர் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மது போதையில் ஏற்பட்ட பிரச்சனையில் மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் அஜித் குமார் என்பவரை திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளியான அஜித் குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு