கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலைய சரகம் பெரியகாட்டுபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிலட்சுமி வயது 67. க/பெ ராமலிங்கம் என்பவர் கடந்த 31.8.25 தேதி தனது வீட்டின் பின்புறம் பெருக்கி கொண்டிருந்தபோது. மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் போட்டு கொண்டு வந்த நபர் ஆதிலட்சுமியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதால், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தபோது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஆதிலட்சுமி கழுத்தில் இருந்த தங்கச் செயினை அறுத்தபோது ஆதிலட்