பாஜகவின் விசுவாசியாக இருப்பதில் செங்கோட்டையன் - எடப்பாடி இடையே நடக்கும் போட்டிதான் இது. பாஜகவிற்கு விசுவாசத்தை காட்டுவதற்கு எடப்பாடியைவிட ஒரு இன்ச் மேலே நிற்கிறேன் என்று காட்டுவதற்குதான் செங்கோட்டையன் பேட்டி அமைந்துள்ளது. பாஜகவுடன் அதிமுக என்று கூட்டணி வைத்ததோ அன்றே அவர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் போட்ட திராவிட பாதையில் இருந்து தடம் புரண்டுவிட்டார்கள். நாகையில் பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற பின் மனிதநேய மக்கள் கட்சி