சத்தியமங்கலம் அடுத்துள்ள விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புது ரோடு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் தொட்டம்பாளையம் ஊராட்சி விண்ணப்பள்ளி ஊராட்சி கூட்டுக் குடிநீர் திட்டம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது 10 நாட்களாக இப்ப பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டி அப்பகுத