தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பிப்பட்டி ஜெயம் மெட்ரிக் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை இன்று காலை 10 மணிக்கு முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் துவக்கி வைத்தார் . இதில் மருத்துவர்கள் பொதுமக்கள் , கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்,