கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த புதன்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தங்களது வீடுகளிலும், முக்கிய வீதிகளிலும் விநாயகர் சிலைகளை பிர