சேலம் திமுக செய்தி தொடர்பாளர் ராஜா தமிழ்மாறன் என்பவரின் தந்தை அப்பாச்சி கடந்த ஐந்தாம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ளவர்கள் இல்லத்தில் மறைந்த அப்பாச்சியின் படத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்