இன்று அதிகாலை 4 மணியளவில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது பேருந்தை கொங்கராய்குறிச்சி சேர்ந்த வடிவேல் ஒட்டி வந்தார் அப்பொழுது ஆரோக்கியநாதபுரம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது மாடு ஒன்று குறுக்கிட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பயணிகள் அலறி கூச்சலிட்டதால் ஊர் பொதுமக்கள் வந்து பயணிகளை கண்ணாடியை உடைத்துபத்திரமாக மீட்டனர்.