திருவனந்தபுரத்தில் ரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்ற திவ்யகாந்த் சந்திராகர் அவர்களை விஜய் வசந்த் எம் பி இந்து சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தார் மங்களூர் திருவனந்தபுரம் இடையே இரவு ரயிலாக இயங்கும் விரைவு விரைவில் நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்