தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சார்ந்தவர் வைசன்ராஜ் இவர் இவரது மனைவியுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது இதனால் மனமடைந்த வைசன் ராஜ் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது வீட்டில் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை விட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.