தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மேகமலை பிரிவு, நபார்டு வங்கி சார்பில் கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் மாதிரி சோலார் பழங்குடியின கிராம திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பழங்குடியின பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்