ஸ்ரீ சத்ய சாய்பாபா சேவா நிறுவனம் சார்பில் ஸ்ரீ சத்திய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பிருந்து மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் சாய்பாபாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தியாவில் ஐந்து இடங்களில் இருந்து ஜோதி ஓட்டம் மட்டும் மாரத்தான் போட்டிகள் நடைபெறுகிறது இதன் ஒரு பகுதியாக இங்கு கன்னியாகுமரியில் நடைபெற்றது