செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மன்சூரியா குங்ஃபூ இன்டர்நேஷனல் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் சார்பில் தற்காப்பு கலை ஆயுதங்கள் பயிற்சி மற்றும் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா தனியார் அகாடமியின் நிறுவனத் தலைவர் கிராண்ட் மாஸ்டர் ஹனிபா தலைமையில் இன்று நடைபெற்றது,