கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தில் லட்சுமி மற்றும் தங்கராசு ஆகியோர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லட்சுமியின் கணவரான கொளஞ்சி இருவரையும் வெட்டி கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்