வண்டி பாளையத்தில் நெசவு தொழிலாளி அடித்துக் கொலை கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் மனோகர் (வயது 54), நெசவு தொழிலாளி. இவர் கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள தனியார் நெசவு பட்டறையில் வேலை பார்த்து வந்தார். மனோகர், வேலைக்கு செல்லும் போது தனது மோட்டார் சைக்கிளை நெசவு பட்டறை அருகில் உள்ள பொம்மை தயா