இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை பகல் சுமார் 12:00 மணி அளவில் ஏராளமான வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களது பணியினை புறக்கணித்துவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி