ரிசர்வ் வங்கியில் இருடையும் காப்பர் முதலீடு செய்தால் நான்கு மடங்கு அதிகம் லாபம் பார்க்கலாம் என கூறி தமிழ்நாடு முழுவதும் 1000 மேற்பட்ட பொதுமக்களிடமிருந்து 45 கோடி ரூபாய் முதலீடு பணத்தை மோசடி செய்தன இந்த வழக்கில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் அவரது மனைவி மற்றும் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த கோமளா ஆகிய மூவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்