ஒசூர் அருகே பணம் வைத்து சூதாடிய 16பேர் சிக்கினர்: 8,58,000 ரூபாய் பணம், மதுபாக்கெட்டுக்கள்,குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தது ASP தலைமையிலான போலிசார் குழு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மாநில எல்லையான கொத்தக்கொண்டப்பள்ளியில் பணம் வைத்து ஒரு கும்பல் சூதாடி வருவதாக ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அக்சய் அனில் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், அவரின் தலைம