புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் முதல் காவலர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் டோல்கேட் முதல் எம்ஆர்எப் வரை ஊர்வலமாக இரு சக்கர வாகனங்களில் சென்றனர். மேலும் பொது மக்களிடம் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.