தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர் நல சங்கம் சார்பாக ஜோலார்பேட்டையில் உள்ள ராஜேஸ்வரி தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓட்டுநர்கள் அவர்களுடைய குறைபாடுகள் மற்றும் அவருடைய கருத்துக்களை தெரிவித்தனர் இதில் அனைத்து ஓட்டுநர்களுக்கும் மருத்துவ காப்பீடு மற்றும் வெளியே சுற்றுலா செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அனுமதிச்சீட்டும் போன்றவை ஏற்படுத்தி தரப்படும் எனவும் இந்த சங்கத்தின் மூலமாக தெரிவிக்கப்பட்டன இதில் பல்வேறு கோரிக்கைகள் சுற்றுலா வாகன ஓட்டுனர் நல சங்கத்திற்கு எடுத்துரைத்தனர்