சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 25.8.2025 அன்று நில அடுக்கு (Land Stack) திட்டத்தின் முன்னோட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. மத்திய அதிகாரி சொக்கலிங்கம் வழிகாட்டினார்.டிஜிட்டல் தளத்தில் நில ஆவணங்களை ஒருங்கிணைத்து, பொதுமக்கள் எளிதில் அணுக உதவும் திட்டம். 25-30 துறைகள் ஈடுபடும்.காரைக்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும்,6 மாதங்களில் நாடு முழுவதும் விரிவுபடுத்தும் நோக்குடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது