வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவருடைய முழு உருவ சிலைக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மதியம் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச்.ராஜா, அமெரிக்க அதிபர் வருமான வரி தீவிரவாதம் என்றார்.