தியாகராஜ் நகர் மூன்றாவது வடக்கு தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் l பணியாற்றிய நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார் இந்த நிலையில் நேற்று மதியம் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனையானது இரவு 10 மணி வரையிலும் நடைபெற்றது. வங்கி கணக்கில் அளவுக்கு அதிகமான பண பரிவர்த்தனை மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.