நாகர்கோவில் அருகே கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை தொழிலாளியாக இவர் 2019 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு மாணவி தனியாக வீட்டில் இருந்தபோது வீடு புகுந்து மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்துள்ளார் இது குறித்த புகாரில் கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இந்த வழக்கு நாகர்கோவில் மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன் நீலகண்ட பிள்ளைக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்