நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் சேர்ந்தவர் லட்சுமணன் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார் சம்பவத்தன்று கழிவறையில் சென்ற போது வலிக்கு விழுந்து படுகாயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலம் இல்லாமல் உயிரிழந்தார் இது குறித்த புகாரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.