விருதுநகர் தேசபந்து மைதானம் சங்கலிங்கனார் திடல் திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் நல்ல தம்பி தலைமையில் நடைபெற்றது. திக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி சிறப்புரை யாற்றினார். மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.