பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் பிஏபி வெள்ளகோவில் கிளை நீர் பாதுகாப்பு சங்கம் விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பி ஏ பி கிளை வாய்க்கால் கடைமடை பகுதியில் கடந்து 30 வருடங்களாக தண்ணீர் சரியாக வருவதில்லை என்றும் மற்றும் கடந்த 5 வருட காலமாக தொடர் கடினமான போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டு வருவதாகவும் .