Download Now Banner

This browser does not support the video element.

இராமநாதபுரம்: ராமநாதபுரம் கோட்டத்திற்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்

Ramanathapuram, Ramanathapuram | Aug 24, 2025
இராமநாதபுரம் மின்பகிர்மான வட்டம் இராமநாதபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோரின் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 26.08.2025 (செவ்வாய்) அன்று காலை 11.00 மணி முதல் மதியம் 01.00 வரை பொறிஞர். R.வெண்ணிலா,B.E/மேற்பார்வை பொறியாளர் தலைமையில் செயற்பொறியாளர் இராமநாதபுரம் அவர்களது அலுவலகத்தில் நடைபெறுவதால் இராமநாதபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
Read More News
T & CPrivacy PolicyContact Us