விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் மணி பட்டா வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் விஜி கிருஷ்ணன் தலைமையில் இன்று பகல் 12:00 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து க