விருதுநகர் நகராட்சி அலுவலகம் நகர் மன்ற சாதாரணக் கூட்டத்தில் 29 தீர்மானம் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன நகர் மன்றத் தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் சொத்து வரி உயர்வு குடிநீர் பிரச்சனை பாதாளச் சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பினர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் பொறியாளர் ஆகியோர் பதிலளித்தனர்.